பிபிசி தமிழோசை, மே 30

May 30, 2015, 04:25 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு குறித்து அடுத்த சில தினங்களில் முடிவு- கர்நாடக அரசு அறிவிப்பு

இலங்கையின் வடக்கே பள்ளிக் கூட மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு - ராஜாங்க கல்வி அமைச்சர் வி ராதாகிருஷ்ணன்

சம்பூர் பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள் குடியேறத் தடை

நுரையீரல் புற்று நோய்க்கு சிகிச்சையளிக்க புதிய முறை