ஜூன் 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 02, 2015, 04:33 PM

Subscribe

இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழையின் அளவு வழக்கத்தை விடக் குறைவாக இருக்கும் என அரசு எதிர்வு கூறியுள்ளது தொடர்பில் விவசாயிகளின் எண்ணங்கள்

ஒலி- விவசாயி நல்லுசாமி

நெஸ்லே நிறுவனத்தின் மாகி நூடில்ஸில் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் இப்பதாக கூறி தொடரும் எதிர்ப்புகள் குறித்த செய்திகள்

புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நுகர்வோருக்கு எடுத்துச் சொல்லவில்லை என்று கூறி மூன்று புகையிலை நிறுவனங்கள் 12 பில்லியன் டாலர்கள் நட்ட ஈடு வழங்க கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விபரங்கள்

வேடிக்கைப் பார்க்கச் சென்றவர்களை சிங்கம் ஒன்று கார் ஜன்னல் வழியே குதித்து தாக்கியுள்ளது பற்றிய செய்தி

அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்