ஜூன் 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல்கள் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் எனும் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள உரசல்கள் தொடர்பிலான செய்திகள்
நியூசிலாந்தில் அகதித் தஞ்சம் கோரும் நோகில் சென்று, ஆஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து திருப்பி அனுப்ப்ப்பட்ட ஒரு தொகுதி இலங்கைத் தமிழர்கள் தெரிவிப்பவை
இலங்கையில் இளம் வயதினரிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது குறித்த ஒரு பார்வை
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சிலையை தமிழகத்தின் சிற்றூர் கோவில் ஒன்றிலிருந்து காவல்துறையினர் அகற்றியுள்ளதான குற்றச்சாட்டு
சீனாவில் நாய்கறி உண்ணப்படுவது சர்வதேச அளவில் எழுப்பியுள்ள சர்ச்சைகள்
மற்றும் நேயர் நேரம் ஆகியவை
