பிபிசி தமிழோசை ஜூன் மாதம் 11 ஆம் தேதி

Jun 11, 2015, 04:41 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கையின் 20ஆவது சட்டதிருத்தம் குறித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நிலை என்ன

வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியதற்கு எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்துள்ள கண்டனம்

விடுதலைப் புலிகளால் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் நீதி கிடைக்காத வேதனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்த பெட்டகம்

வேகமாக பல்கிப் பெறுகி விவாசாயிகளுக்கு தொல்லையளிக்கும் விலங்குகளை வேட்டையாட தற்காலிக அனுமதி அளிக்கலாம் என்று நிபுணர் குழு அளித்த பரிந்துறைக்கு இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்பு

மதத்துக்கும் யோகாவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த செவ்வி