ஜூன் 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்ற வழி செய்யும் அரசியல் சாசனத்தின் 20ஆவது சட்டத்திருத் தம் ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து
இலங்கையின் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகும் சூழலில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஒரு பார்வை
ஒரு கைகையும் கண்ணையும் இழந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி ஒருவரின் வெற்றிப் பயணம்
தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப் புறா அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிப்பது குறித்த செய்திகள்
ஜார்ஜியா நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மிருகக்காட்சி சாலையில் இருந்த மிருகங்கள் நகருக்குள் வந்ததால் ஏற்பட்ட பரபரப்பு
