பிபிசி தமிழோசை, ஜூன் மாதம் 15 ஆம் தேதி
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் பயங்கரவாத்த் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவு
பல நாடுகளின் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்த மேக்னா கார்டா ஒப்பந்தம் கையெழுத்தாகி 800 ஆண்டுகளாவது குறித்த செய்திப் பதிவு
பிரிட்டிஷ் சிவில் விருதைப் பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ப்ப்பா நீயு கினி மருத்துவர் ஆதித்தன் செல்வநாதன் அளித்த செவ்வி
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை
