ஜூன் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை நாடாளுமன்றம் ஜூன் 24 நள்ளிரவு கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் கூறுபவை
புங்குடு தீவு மாணவி வித்யா கொலை வழக்கு விசாரணைக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கவலைகள்
இந்தியா இலங்கை இடையே கடல் மற்றும் சுரங்கப் பாதையூடாக போக்குவரத்து பாதையை அமைக்க இந்திய அரசு உத்தேசித்துள்ளது குறித்த ஒரு பார்வை
ரமலான் நோன்புக் காலம் ஆரம்பிக்கும் வேளையில், முஸ்லிம்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பில் இங்கே பர்மிங்ஹாமில் எழுந்துள்ள விவாதம் குறித்த சிறப்பு பெட்டகம்
