பிபிசி தமிழோசை ஜூன் 18
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
தனது நாடாளுமன்ற ஆசனம் திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்ற பீல்ட் மார்ஷ்ல் சரத் பொன்சேகாவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நீராகரிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்
இலங்கையில் பல கர்பிணிகள் உயிரைப் பரித்த வைரஸ் காய்ச்சல் குறித்த செவ்வி
வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு நாடு திரும்பும் முன்னாள் விடுதலைப் புலிகள் குறிவைத்துக் கைது செய்யப்படுவது குறித்த முறைப்பாடு
தமிழகத்தின் சில மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும், பழங்களும் அதிக அளவு நச்சுப் பொருட்களை கொண்டிருப்பதாக கேரளா புகார்
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு
