தமிழோசை ஜூன் 19

Jun 19, 2015, 04:45 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கையின் வட பகுதியில் மதுப் பழக்கமும், போதைப் பழக்கமும் அதிகரிப்பதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கவலைகள்.

மதுவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த பெட்டகம்

கனமழை காரணமாக இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை சந்தித்துள்ள பிரச்சனைகள் குறித்த விரிவான செய்திகள்

எலி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அதில் நடித்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் அளித்த செவ்வி