ஜூன் 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 21, 2015, 05:19 PM

Subscribe

சர்வதேச அளவில் முதல் முறையாக இன்று யோகா தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது குறித்து விரிவான செய்திகள். இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த தகவல்கள்

யோகா என்பது ஒரு கலை மற்றும் உடற்பயிற்சி என்பதற்கு அப்பாRபட்டு பெரிய அளவிலான ஒரு வர்த்தக முன்னெடுப்பாக உருவாகியுள்ளதா என்பது குறித்த ஒரு பார்வை

சால்ஸ்பர்க் இசைத் திருவிழாவில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று கலைஞர்கள் பங்குபெறுவது பற்றிய செய்திகள்

இலங்கையில் 20ஆவது சட்டத்திருத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ள விபரங்கள்

இயேசுபிரானின் உடல் மீது போர்த்தப்பட்ட தாக கருதப்படும் துணியை போப் சென்று பார்வையிட்டு வணங்கியுள்ள செய்தியும்

இன்ன பிற தகவல்களும் கேட்கலாம்.