ஜுன் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது குறித்த செய்திகள்
இலங்கை நீச்சல் சங்கத்தை சர்வதேச நீச்சல் சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது ஏன் என்பது பற்றிய விபரங்கள்
இலங்கை தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளவை
அரச அதிகாரி ஒருவருக்கு எதிரான வட மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டம்
மற்றும் அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
