பிபிசி தமிழோசை, ஜூன் 25 வியாழக்கிழமை

Jun 25, 2015, 04:36 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கையின் வடக்கே யாழ்பாணத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 8 பொதுமக்கள் கொல்லப்ட்ட சம்பவம் தொடர்பில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்

இந்த தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள்

படையினர் தொடர்புடைய பிற வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக அமையக் கூடுமா என்பது குறித்து இந்த வழக்கில் ஆஜராகிய யாழ் மனித உரமை சட்டத்தரணி கே எஸ் ரத்தினவேல் அளித்த செவ்வி

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இனி எவ்வளவு காலம் நீட்டிக்கப் படும் என்பது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்த கருத்துக்கள்

பந்தயக் குதிரைகளின் வேகம் அதிகமாவது குறித்த தகவல்கள்