ஜூன் 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறுபவை
இத்தேர்தலில் போட்டியிட நேர்மையான வேட்பாளர்களையே கட்சிகள் தேர்தெடுக்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பு முன்னெடுத்துள்ள செயல்பாடு குறித்த செய்திகள்
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கு வெளிநாட்டு பார்வையாளர்களை பஃப்ரெல் அமைப்பு அழைத்துள்ளது குறித்து துணை தேர்தல் ஆணையரின் கருத்துக்கள்
இலங்கையில் பாரிசவாத தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கான முதல் புனர்வாழ்வு நிலையம் திறக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள்
தமிழகத்தின் ஆம்பூர் நகரின் காவல்துறை ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளவையும்
இன்னபிற செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன
