ஜூன் 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் குறித்த விபரங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் ஐ நாவிடம் கையளிக்கப்படும் என அரசு பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ள செய்திகள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளவை
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சில மாறுதல்கள் பற்றிய விபரங்கள்
இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பதவி விலக வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை
கிரேக்கத்தில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளால் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஒரு பார்வை.
