ஜூலை 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Jul 02, 2015, 04:35 PM
Share
Subscribe
இலங்கைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ராஜபக்சேவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனை குறித்த செய்தி, இலங்கையில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வி, மேற்கு வங்க மாநிலத்தில் உலாவும் பேய் குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றிருக்கின்றன.
