பிபிசி தமிழோசை நிகழ்ச்சி 4 ஜூலை 2015

Jul 04, 2015, 04:54 PM

Subscribe

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 11 கிராம சேவகர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தப்பட்டு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருப்பது, யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு தொகுதி காணிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள் குடியேறுவதற்காக விடுவிக்கப்பட்டிருப்பது, நேயர் நேரம் உள்ளிட்டவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.