ஜூலை 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 07, 2015, 04:46 PM

Subscribe

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் தெரிவித்துள்ளவை

நாடளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது

இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சரத் டி அப்ரூ பணிப் பெண்ணைத் தாக்கியதான வழக்கில் இன்று நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்து பிணை பெற்றுள்ளது குறித்த செய்தி

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உடன்பாடு தொடர்பில் குறைவான அளவே வேலை செய்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

பத்தாண்டுகளுக்கு முன்னர் லண்டனில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை திரும்பிப் பார்க்கும் செய்திகள்

அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்