ஜூலை 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 09, 2015, 04:50 PM

Subscribe

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி ச்சிதரன் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்த செய்திகள்.

இத்தேர்தலில் ஈபிடிபி கட்சியின் நிலைப்பாடு.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள விவரங்கள்.

திருகோணமலை மனிதப் புதைகுழிகளில் மேலும் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்திகள்

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கைக்கென தனியாக ஒரு துறை ஆரம்பிக்கப்படவுள்ளது குறித்து அதை முன்னெடுத்த டாக்டர் ஜானகிராமன் அவர்களுடன் ஒரு உரையாடல்.

இந்தியாவை உலுக்கும் வியாபம் ஊழலை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்திகளும் இடம்பெறுகின்றன.