விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டி: விமர்சனமும் வரவேற்பும்
Jul 15, 2015, 06:11 PM
Share
Subscribe
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்கிற புதிய கட்சி அமைத்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இலங்கை வட பகுதி பொதுமக்கள் சிலரின் கருத்துக்கள்.
