ஜூலை 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 16, 2015, 05:33 PM

Subscribe

இலங்கை ஜனாதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பௌத்த பிக்குமார் அமைப்பு ஒன்று கோரியுள்ளவை

இரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்குமா என்பது குறித்த ஒரு பார்வை

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் நலன்களுக்காக வடமாகாண சபை முன்னெடுத்துள்ள திட்டம் பற்றிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக நவீனமான முறையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது தொடர்பில் அதைச் செய்த மருத்துவருடன் ஒரு உரையாடல்

இன்ன பிற செய்திகள் ஆகியவை கேட்கலாம்