ஜூலை 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 19, 2015, 04:30 PM

Subscribe

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவரும் வேளையில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு பார்வை

இத்தேர்தலில் மிகவும் குறைவான அளவுக்கே பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது பற்றிய ஒரு ஆய்வு

அம்பாறை மாவட்டம் பாணமப் பகுதியில் மக்கள் நிலங்களை பாதுகாப்புப் படைகள் விடுவிக்க வேண்டும் என நடைபெறும் ஆர்பாட்டங்கள்

தமிழகத் தலைநகர் சென்னை, தற்கொலைகளின் தலைநகரமாக மாறிவருவதாக வந்துள்ள செய்திகள்

பார்ஸி இன மக்களின் தொகையை அதிகரிக்க இந்திய அரசு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளது குறித்த செய்திகள்

இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள நாணய மாற்று ஒப்பந்த விவரங்கள்

ஆகியவை இடம்பெறுகின்றன