ஜூலை 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 21, 2015, 05:42 PM

Subscribe

இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளவை

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஐ எஸ் அமைப்பில் இணைந்து போரிட்டு உயிரிழந்துள்ளார் எனும் தகவல் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறுபவை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பிலான மனு இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த செய்திகள்

பிரதமர் ரணில் விகரமசிங்க கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்த பிரச்சார நடவடிக்கைகள்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது தொடர்பில் ஒரு பார்வை

ஆகியவையும் அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்