ஜூலை 22 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி

Jul 22, 2015, 05:09 PM

Subscribe

மஹிந்த ராஜபக்ஷ பதவிவெறி பிடித்தவர் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளவை. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் பல்தரப்பினரை சந்துள்ளவை மக்கள் விடுதலை முன்னணி தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள தகவல்கள் குரானின் மிகப்பழைய பிரதி ஒன்று பிரிட்டனின் பர்மிங்ஹாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி அல்சைமர்ஸ் நோயால் மூளையில் ஏற்படும் பாதிப்புகளின் வேகத்தை குறைக்கவல்ல புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளவை இன்னபிற செய்திகள் ஆகியவை