ஜூலை 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 23, 2015, 04:23 PM

Subscribe

இலங்கையில் நல்லாட்சிக்கான ஐக்கியத் தேசிய முன்னணி நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது தொடபிலான செய்திகள்

இந்தத் தேர்தல் அறிக்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல விஷயங்கள் உள்வாங்கப்படாதது குறித்த ஒரு ஆய்வு

இலங்கை இறகுபந்து சங்கத்தை ஏன் உலக சம்மேளனம் இடைநீக்கியுள்ளது என்பது குறித்த விவரங்கள்

ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள்

மதுவிலக்குக்கு ஆதரவாக திமுக தலைவர் குரல் கொடுத்துள்ளதை அடுத்து, மதுவிற்பனை வருமானம் தடைபட்டால் அரசின் பொருளாதார நிலை பாதிக்கப்படுமா என்பது குறித்த ஒரு பார்வை

ஆகியவையும் இன்னபிற செய்திகளும் கேட்கலாம்