இன்றைய தமிழோசையில் - 25 ஜூலை 2015

Jul 25, 2015, 04:26 PM

Subscribe

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தங்களது விஞ்ஞாபனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிட்டிருப்பது, கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரை, தில்லியில், அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ராசியில்லாத்தாக கருதும் பிரம்மாண்டமான பிரிட்டிஷ் காலத்து பங்களா குறித்த செய்தி, ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டிலிருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டிருப்பது ஆகியவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன