அப்துல் கலாம் ஒரு அரச ஆதரவு ஆளுமை: ஞாநி

Jul 28, 2015, 02:07 PM

Subscribe

பல லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களிடம் நம்பிக்கையை விதைத்த, அவர்களின் ஆதர்ஷபுருஷராக ஆளுமை செலுத்திய, ஒரு ஒட்டுமொத்த தலைமுறையையே வசீகரித்த மிகப்பெரிய பொது ஆளுமையாக அகில இந்திய அளவில் உயர்ந்த அப்துல்கலாம், அடிப்படையில் ஒரு அரச ஆதரவு பொது ஆளுமையாகவே கடைசிவரை இருந்தார் என்கிறார் அரசியல் திறனாய்வாளர் ஞாநி