தேர்தல்: யாழ் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன?
Share
Subscribe
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து யாழ்ப்பாண இளைய வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் ஏமாற்றங்கள் என்ன? அவர்களின் தேவைகள் என்ன? அவர்களின் தேர்வுகள் எதன் அடிப்படையில் அமைகின்றன? தற்போதைய இலங்கைத் தமிழ் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து இளம் தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள்? தமிழ்த்தேசியம் குறித்த அவர்களின் புரிதல்கள், பார்வைகள் என்ன? ஆகிய எல்லாவிதமான கேள்விகளுக்குமான பதில்களை அவர்களின் சொந்தக் குரல்களிலேயே இங்கே கேட்கலாம்.
