ஜூலை 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
தாலிபான்களின் தலைவர் முல்லா முஹம்மது ஒமர் மரணமடைந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது, இலங்கையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன கருதுகிறது என்பது குறித்த செய்தி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல்கலாமின் உடலுக்கு அவரது சொந்தஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருவது குறித்த செய்திகள், யாகூப் மேமனின் மனுவை இந்திய உச்ச நீதமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறித்த செய்தி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.
