இன்றைய தமிழோசையில் - 31 ஜூலை 2015
Share
Subscribe
*இலங்கையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது,
*இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் நிலையில், இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து,
*தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கோரி நீண்ட காலமாக போராடிவந்த சசிபெருமாள், அப்படியான ஒரு போராட்டத்தின் போது உயிரிழந்திருப்பது,
*இந்தியாவும் வங்கதேசமும் எல்லைப் பகுதியில், நூற்று அறுபதுக்கும் அதிகமான சிறு நிலப்பரப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளது உள்ளிட்ட செய்திகள் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
