ஆகஸ்ட் 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 02, 2015, 05:02 PM

Subscribe

ஒரு நாடு இரு தேசங்கள் எனும் கொள்கையை மையப்படுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்த செய்திகள்

கிழக்கு இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்காதது தொடர்பிலான் பார்வை

இலங்கையில் மகளிரின் நலன்களை முன்னெடுக்க முதல் முறையான தனித் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகள்

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என மாநிலங்கள் அவை உறுப்பினர் டி ராஜா சமர்பித்துள்ள பிரேரணை தொடர்பில் அவருடன் ஒரு உரையாடல்

பருத்தி பறிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள சிறார்களின் நிலை இந்தியாவில் எப்படி உள்ளது என்பது தொடர்பிலான தகவல்கள்