ஆகஸ்ட் 4 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் இறுதிப் போர் காலத்தில் நடைபெற்றச் சம்பவங்கள் குறித்து அறிந்துகொள்ள உண்மைகள் கண்டறியும் ஆணையம் அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் பிபிசியிடம் தெரிவித்துள்ளவை
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை காணமால் போனவர்களின் குடும்பத்தினர் புறக்கணிக்கப்போவதாக வந்துள்ள தகவல்கள்
மூதூரில் ஏ சி எஃப் அமைப்பின் 17 பேர் கொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் தொடங்கும் வேளையில் அவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்காதது பற்றிய செய்தி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து வந்துள்ள ஒரு கருத்துக்கணிப்பு குறித்த பார்வை
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என நடத்தப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலான தகவல்கள்
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
