ஆகஸ்ட் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 05, 2015, 04:57 PM

Subscribe

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஜனாதிபதி கால அரசியல் வாழ்வுகுறித்து பிபிசியிடம் தெரிவித்தவை

இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியதாக்க் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இரு ரயில்கள் தடம்புரண்டதில் குறைந்த்து 27 பேர் பலியானது குறித்த செய்தி.. தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கோரும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் மது விற்கும் கடை ஒன்று எரிக்கப்பட்டதில், ஊழியர் கொல்லப்பட்டிருப்பது குறித்த செய்திகள்