ஆகஸ்ட் 9 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி

Aug 09, 2015, 04:30 PM

Subscribe

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் சிறைச்சாலைகளில் இல்லை என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்துக்கள்

அம்பாறை மாவட்டத்தில் வீதியொன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை வைப்பதில் எழுந்துள்ள சர்ச்சை

இலங்கைத் தேர்தலில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்படுத்தக் கூடியத் தாக்கம் பற்றிய ஒரு பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலை இலங்கை மீனவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது தொடர்பிலான சிறப்பு பெட்டகம்

நாகசாகி நகரின் மீது அமெரிக்க அணு குண்டு வீசி 70 ஆண்டுகள் ஆவைதை ஒட்டிய செய்திக் குறிப்பு