இலங்கைத் தேர்தலில் சமூக வலைத்தள பிரச்சாரம் எடுபடுமா?
Aug 15, 2015, 12:19 PM
Share
Subscribe
சுமார் ஆறுலட்ச யாழ்ப்பாண வாக்காளர்களில் ஏறக்குறைய இரண்டு லட்சம்பேர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் 40 வயதுக்கும் குறைவான இளம்தலைமுறை வாக்காளர்களாக இருக்கும் பின்னணியில், தற்போதைய இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை விரிவாக ஆராய்கிறார் யாழ்ப்பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன்
