பிபிசி தமிழோசை நிகழ்ச்சி ஆகஸட் 15

Aug 15, 2015, 04:47 PM

Subscribe

இலங்கை மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியினால் ஒருவர் சுட்டுக்கொலை

இலங்கையில் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் பற்றிய பார்வை

தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் குறித்து ஒரு செவ்வி

இந்தியாவின் வெற்றிகரமான திரைப்படங்களில் ஒன்றான ஷோலே திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், அந்தப் படம் குறித்து ஒருபார்வை

நேயர் நேரம்

ஆகியவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.