ஆகஸ்ட் 18 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 18, 2015, 04:56 PM

Subscribe

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் குறித்த விரிவான செய்திகளும் ஆய்வும்.

வடக்கு கிழக்கு இலங்கையிலுள்ள மக்களின் எண்ணங்கள்

தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் கருத்துக்கள்.

மலையகப் பகுதியிலுள்ள தேர்தல் மாவட்ட முடிவுகள் குறித்த செய்திகள்.

தமிழ் கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஆதரவு, முஸ்லிம் கட்சிகள் பெற்றுள்ள இடங்கள், மலையகத்தில் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன என்பவை குறித்து செய்தியாளர்களின் கருத்துக்கள் ஆகியவை கேட்கலாம்

செவ்வாய்கிழமைகளில் வழக்கமாக இடம்பெறும் அனைவருக்கும் அறிவியல் இன்று இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.