தேர்தல் முடிவில் முழுத் திருப்தி இல்லை:சம்பந்தர்
Aug 18, 2015, 05:52 PM
Share
Subscribe
நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைபு பெற்றுள்ள வெற்றி மகிழ்ச்சியளித்தாலும், முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்கிறார் சம்பந்தர்
