செல்வாக்கிழக்கிறதா ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்?
Aug 18, 2015, 06:40 PM
Share
Subscribe
நடந்து முடிந்திருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்கிற கருத்து சரியா? அதன் செல்வாக்கு சரிவதை இந்த தேர்தல் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றனவா? என்பதை ஆராய்கிறார் அரசியல் திறனாய்வாளர் எஸ் எம் அயூப்
