டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து வெல்வது எப்படி?
Aug 19, 2015, 06:25 PM
Share
Subscribe
இலங்கையில் விடுதலைப்புலிகள் முன்னெடுத்த தமிழ்த் தேசிய அரசியலின் தலைமையகமாக பார்க்கப்படும் யாழ் மாவட்டத்தில், அந்த அமைப்பின் மிகக்கடுமையான எதிர்ப்பாளரான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆறாவது முறையாகயும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணிகள் என்ன என்பதை ஆராய்கிறார் இலங்கை அரசியல் திறனாய்வாளர் நடராஜா குருபரன்
