தேசியப் பட்டியல் சர்ச்சை: சம்பந்தர் விளக்கம்

Aug 24, 2015, 05:40 PM

Subscribe

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலான தேசியப் பட்டியல் நியமனங்கள் சர்ச்சைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இருவருக்கே அவை அளிக்கப்பட்டுள்ளன என கூட்டமைப்பில் இருக்கும் மற்ற கட்சிகள் விமர்சித்துள்ளன.

ஆனால் ஆழ்ந்த சிந்தனை மற்றும் விவாதத்துக்கு பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சம்பந்தர் கூறுகிறார்.

இது குறித்து சம்பந்தர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி.