ஆகஸ்ட் 27 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 27, 2015, 05:10 PM

Subscribe

இலங்கையில் புதிய அரசின் அமைச்சரவை விரிவாக்கம் மேலும் தாமதமாகும் என்று வெளியாகியுள்ள தகவல்கள்

இறுதிகட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது தொடர்பில் வடக்கு கிழக்கு மக்களின் கருத்துக்கள்

இலங்கையில் பயங்கரவாத்த் தடைச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என கஃபே அமைப்பு கோரியுள்ள செய்திகள்

தென் கொரிய நகரான பூசானில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில், பரிசுக்குரியப் பட்டியலில் முதல் முறையாக இடம்பெறும் தமிழ்ப் படமான ரேடியோ பெட்டியின் இயக்குநர் ஹரி விஸ்வநாத்துடன் ஒரு உரையாடல்

இந்தியாவில் 98 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிஸ் என மத்திய அரசு அறிவித்துள்ளது பற்றிய விபரங்கள்