ஆகஸ்ட் 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 30, 2015, 05:40 PM

Subscribe

மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தலைநகர் கோலாலம்பூரில் இரண்டாவது நாளாக நடைபெறும் பெரிய ஆர்ப்பட்டம் குறித்த செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் வறண்ட வானிலை காரணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பற்றிய செய்திகள்

இலங்கையில் காணமால் போனவர்களின் உறவினர்கள் இன்று மன்னார் பகுதியில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டச் செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஒரு பேட்டி

அர்ஜுனா விருது பெற்றுள்ள தமிழ்க பளுதூக்கும் வீரர் சதீஷ்குமாருடன் ஒரு உடையாடல் ஆகியவை கேட்கலாம்