செப்டம்பர் 1, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த செய்திகள், இலங்கையில் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல்யாப்பொன்று உருவாக்கப்படாதது துரதிஷ்டமானதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது, குடியேறிகள், ஹங்கேரி ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு தலைநகர் புட்டாபெஸ்டிலுள்ள மிகப் பெரிய ரயில் நிலையம் மூடப்பட்டது குறித்த செய்திகள், இந்தியா – இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றி பெற்றிருப்பது குறித்த தகவல்கள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றிருக்கின்றன.
