20ஆம் ஆண்டில் இபே நிறுவனம்; அதன் வெற்றிக்கு என்ன காரணம்?
Sep 03, 2015, 05:56 PM
Share
Subscribe
இணைய ஏல/வர்த்தகத்தில் முன்னோடி நிறுவனமான இ பே நிறுவனம் துவங்கப்பட்டு இன்றோடு இருபது ஆண்டுகள் ஆகின்றன. பயன்படுத்தப்பட்ட பொருட்களை இணையத்தில் விற்பதை பெருவர்த்தகமாக மாற்றியதில் முன்னோடியாக பார்க்கப்படும் இ பே நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணத்தை ஆராய்கிறார் இந்தியாவில் இணைய வர்த்தகத்துறையில் பணி புரியும் அந்த துறைசார் நிபுணர் பால சுந்தர ராமன்
