செப்டம்பர் 4, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 04, 2015, 05:45 PM

Subscribe

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்றிருப்பது, அந்தப் புதிய அமைச்சரவையின் அளவு குறித்து ஒரு செவ்வி, அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல், இந்தியாவின் கேரள மாநிலத்தில் இஸ்லாமிய எழுத்தாளர் ராமாயணம் குறித்து எழுதவதற்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்த செய்தி, கருத்து முரண்படுபவர்களை இந்திய அரசு முடக்குவதாக க்ரீன் பீஸ் அமைப்பு குற்றம்சாட்டியிருப்பது குறித்த செய்திகள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றிருக்கின்றன.