செப்டம்பர் 6 பிபிசியின் உலகச் செய்திகள்

Sep 06, 2015, 04:24 PM

Subscribe

இலங்கையில் இனவாத அமைப்புகளைத் தடை செய்ய அரசு தயங்காது எனக் கூறும் அமைச்சர் மனோ கணேசனுடன் ஒரு பேட்டி காணாமல் போனோர் தொடர்பிலான அறிக்கையை பன்னாட்டுத் தூதர்களிடம் கையளித்துள்ள இலங்கையின் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவிக்கும் கருத்துக்கள் போர் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில், சர்வதேச விசாரணை தேவையில்லை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளவை ஐக்கியத் தேசியக் கட்சியின் மாநாட்டில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பங்கேற்று, இன்னும் ஈழம் எனும் கனவை பலர் கொண்டுள்ளனர் என்று பேசியுள்ள உரை குறித்த விவரங்கள்