செப்டம்பர் 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையின் வடக்கே யாழ்மாவட்டத்தில் இன்னும் இருக்கும் உள்நாட்டு இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து தன்னார்வக் குழுக்கள் ஆய்வறிக்கை பற்றிய ஒரு பேட்டி
யாழ்மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு அரசு வேலை கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி
சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தப்பியோடும் மக்களை பிற மத்தியக் கிழக்கு நாடுகளால் ஏன் புகலிடம் தந்து பாதுகாப்பளிக்க முடியவில்லை என்பது குறித்த ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்
ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட தமிழக மாணவிக்கு இந்தியப் பிரதமர் மோடி இந்தியில் பதிலளித்ததால் எழுந்த சர்ச்சை பற்றிய செய்தி
ஆகியவையும்
பின்னர் விளையாட்டரங்கம் நிகழ்ச்சியும் கேட்கலாம்
