செப்டம்பர் 8 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 08, 2015, 04:33 PM

Subscribe

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது எனக் கூறும் மாவை சேனாதிராஜாவின் பேட்டி.

வட மாகாண சபை மீதான அதிருப்தி ஏன் என்பது குறித்த அவரது விளக்கம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இன்று விவாதித்துள்ள இலங்கை வடபகுதி மீனவர்களின் கூட்டம் பற்றிய தகவல்கள்.

தலதா மாளிகைக்கு புதிய காப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள செய்தி.

துருக்கியில் செயல்படும் மனிதக் கடத்தல் குழு குறித்த பிபிசியின் பிரத்யேகச் செய்தி.

அனைவருக்கும் அறிவியல், இன்ன பிற செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.