ஐஎஸ் அமைப்புக்கு எதிராக ஃபாத்வா- ஜவாகிருல்லா வரவேற்பு
Sep 09, 2015, 04:31 PM
Share
Subscribe
இஸ்லாமிய அரசு என்று தம்மை வர்ணித்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இஸ்லாத்துக்கு எதிராக இந்திய இஸ்லாமிய மத குருமார்கள் சுமார் ஆயிரம் பேர் பிறப்பித்த ஃபாத்வா வரவேற்கத்தக்கது என்கிறார் மனித நேய மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் ஜவாகிருல்லா.
