செப்டம்பர் 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 10, 2015, 04:36 PM

Subscribe

தமிழகத்தின் பிரபலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி ஆலய குடமுழுக்கு நகழ்வுக்கான தயார்படுத்தலின்போது புராதனமாக கலைப் பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் தொடர்பில் ஒரு பார்வை ஒலி-சத்தியமூர்த்தி தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள் முழுமையாக வரும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஒரு பேட்டி 30 லட்சம் வருடங்களுக்கு வாழ்ந்த மூதாதையரின் உடல் பகுதிகளை தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடித்துள்ள ஆய்வுக் குழுவின் தலைவரின் கருத்துக்கள் ஒலி- பேராசிரியர் லீ பர்ஜர் இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தர் நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர் கொடி உயர்த்தியுள்ளது பற்றிய செய்திகள்